தேர்தலையொட்டி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

இதனால், சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனைகளை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளான கூகுள் பே, போன் பே மற்றும் வங்கிப் பண வர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், பணப்பட்டுவாடா, வேட்பாளர் செலவினங்களை கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் இரண்டு பேர் திங்கட்கிழமை தமிழகம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…