அரியலூர் – போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்து உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார்
இவர் பாஜக வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளராக இருந்துவருகிறார். அசோக்குமார் S/O அண்ணாதுரை வயது 30 இளையனார் கோவில் தெரு .
இந்நிலையில் இவர் வசிக்கும் தெருவை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி இயற்கை உபாதைக்கு வெளி வாசல் சென்ற போது செல்போனில் போட்டோ எடுத்ததாக அந்த சிறுமியிடம் செல் போனை காட்டி மிரட்டி வந்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அசோக் குமார் பெற்றோரிடம் சென்று கேட்ட போது அதற்க்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது
இதனையடுத்து உறவினர்கள்8/5/2021 செந்துறை போலீசாரிடம் கொடுத்தனர்பின்னர் 9/5/2021அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டது.
போலீசார் அசோக் குமார் செல் போனில் படம் எடுக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க சாப்ட்வேருக்கு அனுப்பியுள்ளனர்இது தொடர்பாக அசோக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.