பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி..!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் தற்போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் டாம் பிரஸ்ட் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே சிறப்பாக செயல்பட்டன. இன்று போட்டி நடைபெறும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் இங்கிலாந்து அணிக்கு நன்றாக பரிச்சயமான மைதானம் ஆகும். அதனால் இங்கிலாந்து அணிக்கு சற்று இந்த போட்டி சாதகமாகும். இருப்பினும், இந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

இன்று நடைபெறும் இந்த இறுதி போட்டியில் எந்த அணி வென்று உலக கோப்பையை வசமாக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…