இலங்கை கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி..!

இலங்கை பந்துவீச்சாளர் நுவான் துஷாரா கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட இலங்கை அணி தயாராகி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இலங்கை-ஆஸ்திரேலியா தொடர் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் பிப்ரவரி 11 முதல் தொடங்கி பிப்ரவரி 20 வரை நடைபெற உள்ளன. இந்த தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இலங்கை அணி வீரர் ஒருவருக்கு ஒருவர் தொற்று உறுதியாக இருப்பது இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அணியின் பயிற்சியாளர் ஒருவருக்கும் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகள் திட்டமிட்ட அட்டவணைப்படி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 20 பேர் கொண்ட இலங்கை அணியில் நுவான் துஷாராவும் ஒருவர். அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…