ஆப்கானிஸ்தானின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சூழல் புயல்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை டி20 போட்டி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் இந்தியா,இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ள பி பிரிவில் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது ரஷுத் கான் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷுத் கான் 2-ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.