ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் விராட் கோலி 4-ஆம் இடத்தையும், ரோகித் சர்மா 6-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.