இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்பு தீவிரமாக இருந்தது.

தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்:  3,09,87,880

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 41,806

இதுவரை குணமடைந்தோர்: 3,01,43,850

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 39,130

கொரோனா உயிரிழப்புகள்: 4,11,989

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 581

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,32,041  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…