கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி கேட்கும் நிறுவனம்!

குஜராத்தைச் சேர்ந்த ஸைடஸ் காடிலா என்ற நிறுவனம் தனது கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்த இந்த நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே சிரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது ஸைடஸ் காடிலா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது குறிபிடத்தக்கது.