டெல்லியில் மிகவும் குறைந்தது கொரோனா!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக வீசி வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

டெல்லியில் ஏப்ரல் மாத இறுதியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தொட்ட நிலையில், இன்று தினசரி பாதிப்பு 381 ஆக குறைந்துள்ளது.

டெல்லியில் இன்று 381 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.5% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,189 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர், 34 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். டெல்லியில் தற்போது 5,889 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…