இறங்கு முகத்தில் கொரோனா பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகக் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,85,74,350

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,32,364

இதுவரை குணமடைந்தோர்: 2,65,97,655

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,07,071

கொரோனா உயிரிழப்புகள்: 3,40,702

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 2713

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 16,35,993

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 22,41,09,448

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *