தினசரி கொரோனா பாதிப்பு மத்திய அரசு வெளியிட்டுள்ள விவரம்!
இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தொற்று பாதித்தவர்களின் புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,57,72,400
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,76,070
இதுவரை குணமடைந்தோர்: 2,23,55,440
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,69,077
கொரோனா உயிரிழப்புகள்: 2,87,122
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,874
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 31,29,878
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 18,70,09,792 என்று கூறப்பட்டுள்ளது.