இன்று முதல் இ-பதிவு கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

சில தளர்வுகளுடன் இருந்த ஊடரங்கை மக்கள் பலர் முறையாக கடைபிடிக்காததால் ஊரடங்கின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளுக்காக காலை 6 மணி முதல் 10 வரை மளிகை மற்றும் காய்கறிக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பதற்காக மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் முறை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்த இ-பாஸ்ஸைப் பயன்படுத்தி மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்து கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…