தமிழகத்திற்கு ரெம்டெசிவிரை அதிகப்படுத்திய மத்திய அரசு!

கொரானா சிகிச்சைக்கு முக்கிய மருந்தாக ரெம்டெசிவிர் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளது.

தமிழகத்திலும் இம் மருந்துக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை 3.50 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் மாநிலங்களுக்கான மொத்த ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு 76 லட்சமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *