ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கைகள் வேண்டுமென என்எல்சியிடம் பண்ருட்டி வேல்முருகன் தலைமையிலான குழு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தினசரி அதிகரிக்கும் கொரோனாவால் ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.