ரூ. 5 கோடி நிவாரணம் அளித்த ZOHO!

தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா பரவலின் கோரத் தாண்டவத்தைக் குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், கொரோனாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களுக்காக பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நிவாரணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக உள்ள ’ZOHO’ தன் பங்கிற்கு ரூ. 5 கோடி நிவாரணம் அளித்துள்ளது. றுவனத்தின் மேலாண்மை இயக்குனர் குமார் வேம்பு அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இந்த நிதியை கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…