தமிழகத்தில் 29ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!
![](https://thenewslite.com/wp-content/uploads/2021/05/images-4-2.jpg)
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 897 பேருக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது 13,80,259 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெருந் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
பெருந்தொற்றிலிருந்து 23,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.