எங்க நாட்டுக்கு வராதீங்க… தடை விதிக்கும் தீவு நாடு!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொரோனா பரவல் காரணத்தால் பல நாடுகளும் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இலங்கையும் இணைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே,அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இந்தியா இடையேயான பயணத்துக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *