மூத்த பத்திரிக்கையளார் கொரோனாவால் மரணம்… பிரதமர் மோடி இரங்கல்!

வட இந்தியாவில் பிரபலமான ஊடக நிறுவனங்கலான ஆஜ் தக் மற்றும் ஜீ நியூசிஸ் ஆகிவற்றில் செய்தியாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திறன்பட பணியாற்றி வந்தவர் ரோகித் சர்தானா. இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது இந்த திடீர் மறைவுக்கு பிரதர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் தவிர பலரும் ரோகித் சர்தானாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *