படுக்கை கூட இல்லாமல் அவதிப்படும் கொரோனா நோயாளிகள்

இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் பாதிப்பின் வேகம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில், மருத்துவமனைகளில் இடம் இல்லாத அளவிற்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அம் மாநில எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலனளிக்கக் கூடியவையாக இல்ல.

ஏற்கனவே, ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் தற்போது, மருத்துவமனை படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு வந்துள்ளது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *