விழுப்புரத்திலிருந்து வடமாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள்!
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கருதி தமிழக அரசு விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில் ஒன்றை இயக்க உள்ளது. விழுப்புரத்திலிருந்து புருலியாவிற்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.