மராட்டியத்தில் தேர்வின்றி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி

மும்பையில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாகவே தீவிரமடைந்து வருகிறது.பெருந்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,இன்று 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *