டெல்லியில் புதிதாக 1904 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக சில மாநிலங்களில் இரவு நேரப் பொதுமுடக்கம் மற்றும் நேரக்கட்டுப்பாடுகள் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.இன்று ஒரே நாளில் புதிதாக 1904 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,411 பேர் குணமடந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *