நடமாடும் தடுப்பூசி மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும் – ப.சிதம்பரம்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நடமாடும் தடுப்பூசி மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்னும் நடைமுறையை அரசு நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இதனால் தடுப்பூசியை அனைவருக்கும் தடையின்றி வழங்க முடியும் எனவும் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *