ரஷ்யாவில் ஒரே நாளில் 9437-பேருக்கு கொரோனா

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் ரஷ்யாவிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9437-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை மொத்தம் 44,00,045-பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 92,494-பேர் இதுவரை நோய்த்தொற்றால் இறந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *