தமிழகத்தில் 836 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 836 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து 11-வது நாளாக 500-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.சென்னையில் புதிதாக 317-பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *