டெல்லியில் தினமும் அதிகரிக்கும் கொரோனா

டெல்லியில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 419 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் 3 பேர் புதிதாக பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.302-பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *