எத்தியோப்பியாவில் அதிகரிக்கும் கொரோனா

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1361-பேர் புதிதாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,72,571-ஆக அதிகரித்துள்ளது.புதிதாக 27-பேர் புதிதாக இறந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 2510-ஆக அதிகரித்துள்ளது.355-பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.ஆப்பிரிக்காவில் இரண்டாவது மக்கள்தொகை அதிகம் கொண்ட எத்தியோப்பியா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *