டெல்லியில் புதிதாக 431 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 431-பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் ஒரே நாளில் இருவர் உயிரிந்துள்ளனர்.356-பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.கடந்த மூன்று நாட்களாகவே தினசரி பாதிப்பு 300-க்கும் அதிகமாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *