ஜப்பானுக்கு இனி நாள் ஒன்றுக்கு 2000 பேர் மட்டுமே போக முடியும்

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் ஜப்பானிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.இதனையடுத்து ஜப்பான் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.இதனால்,நாளொன்றுக்கு 2000 பேர் மட்டுமே ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படுவர்.மேலும் சர்வதேச விமான சேவைகளுக்கு ஜப்பான் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…