ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா! சாப்பிட்டவர்களின் நிலை?

சென்னையில் அடையார் ஆனந்தபவன் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து இரண்டு ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அடையார் ஆனந்தபவன் நிறுவனத்தின் ஓட்டல்கள் தமிழகம் முழுவதும் உள்ள நிலையில் சென்னையிலும் பல பகுதிகளில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை கிளையில் பணிபுரிந்த நான்கு பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து ஆனந்தபவனின் சென்னையில் உள்ள இரு கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…