பிரேசிலில் கொரோனாவால் தினசரி இறப்பு எண்ணிக்கை 2000-த்தை கடந்தது

கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.பிரேசிலில் கொரோனா அந்த நாட்டு மக்களை கடுமையாக பாதித்துள்ளது.நாள் ஒன்றுக்கு பெருந்தொற்றால் இறப்போரின் எண்ணிக்கை 2000-த்தை கடந்துள்ளது.இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.ஒரே நேரத்தில் கொரோனாவையும்,அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் சமாளிப்பது ஆளும் அரசிற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *