டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா

கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 409-பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.286-பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,42,439-ஆக உள்ளது.இதுவரை பெருந்தொற்றால் 10,934-பேர் இறந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *