சீனாவின் கொரோனா தடுப்பூசி வேலை செய்யவில்லை,இதுலயும் பித்தலாட்டமா?

சீனாவின் கொரோனாவாக் தடுப்பூசி சரியாக செயல்படவில்லை என பிரேசில் தெரிவித்துள்ளது.இந்த கொரோனாவாக் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக வேலை செய்யும்விதம் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது.பின்பு அவர்களது பிளாஸ்மா மாதிரியை சோதனை செய்தபோது அதில் எந்தவொரு மாற்றமும் தெரியவில்லை.இதனையடுத்து சீனாவின் கொரோனாவாக் தடுப்பூசியை பயன்படுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.