கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களவை துணைத் தலைவர்
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.இதன் பின் பேசிய அவர் அறிவியலாளர்களின் தடுப்பூசி கண்டுபிடிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது என்றார்.மேலும் இந்தியா பிரதமர் மோடியின் தலமையின் கீழ் சிறப்பாக செயல்படுவதாகவும் மற்றும் பிரதர் மோடி இந்த கொரோனா கால சவாலை இந்தியாவின் வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றியுள்ளார் எனவும் பேசினார்.