கேரளாவில் புதிதாக 2133 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா பாதிப்பு சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது.கேரளாவில் புதிதாக 2133-பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.3753-பேர் பெருந்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.மேலும் 13 பேர் நோய்த்தொற்றினால் புதிதாக இறந்துள்ளனர்.கேரளாவின் மொத்த கொரோனா பாதிப்பு 33,785-ஆக மாறியுள்ளது.இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4355-ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *