இந்தியா முழுவதும் 2.56 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் 2.56 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது என்றார்.மொத்த தடுப்பூசியில் 71 சதவீதம் அரசு மருத்துவமனையாலும்,29 சதவீதம் தனியார் மருத்துவமனை மூலமும் செலுத்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 22,854-பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.18,100-பேர் பெருந்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.126-பேர் புதிதாக இறந்துள்ளனர்.இதன் மூலம் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 1,58,189-ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…