ரோஹிங்யா முஸ்லீம்களை கொரோனாவிலிருந்து பாதுகாத்த பங்களாதேஷ்

உலக அளவில் கொரோனா பரவல் அச்சுறுத்தி வருகிறது.
பங்களாதேஷ் காக்ஸ் பஸாரில் உள்ள ரோஹிங்யா முஸ்லீம்களை அந்நாடு வெற்றிகரமாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துள்ளது. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்தப் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது மிகப் பெரிய செயலாகும். இதை வெற்றிகரமாக செயல்படுத்த முக்கிய காரணம் ஐ.நா-வின் தொடர்ச்சியான உதவியே ஆகும்.