பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா முதல் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதன் பின் பேசிய நட்டா இந்தியா உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார்.இதுவரை 2.3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…