இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி பெறும் ஆப்கானிஸ்தான்
இந்தியா உலகின் பல நாடுகளுக்கு வாக்ஸின் மைத்திரி முயற்சியின் மூலம் கொரோனா தடுப்பூசியை அனுப்பி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஆப்கானிஸ்தனுக்கு 4,68,000 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் 55,876-பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 2451-பேர் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.