ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா
உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ரஷ்யாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,253 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதில் பலருக்கு அறிகுறி எதும் இல்லாமல் தொற்று பரவி இருக்கிறது. அதிக பட்சமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தினமும் 1000-க்கும் அதிகமாக உள்ளது.