இலங்கையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.தீவு நாடான இலங்கையின் பாதிப்பு எண்ணிக்கை 85,695-ஆக மாறியுள்ளது.இந்நிலையில் இலங்கையில் கொரோனா-விற்கு தடுப்பூசி செலுத்துவதை அந்நாடு தொடங்கியுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.