இந்திய தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நேபாள பிரதமர்

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி இந்திய கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். அவரது மனைவியும் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.மேலும் பிரதமர் ஒளி பொதுமக்கள் அனைவரையும் எந்தவொரு பயமுமின்றி தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *