சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் 543 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் புதிதாக இறந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *