ஹைதாராபாத்தில் நாட்டின் முதல் கோவிட் ஃப்ரீசர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஃப்ரிசரானது சூரிய மற்றும் காற்று ஆற்றலின் மூலம் இயங்குகின்றது.இந்த ஃப்ரிசருக்கு ”ஜில்லர் மில்” என பெயரிடப்பட்டுள்ளது.இந்த ஃப்ரிசர் கொரோனா தடுப்பூசியை சரியான வெப்ப நிலையில் சேகரித்து வைக்க உதவியாக இருக்கும்.