கோவாக்ஸினை அனுமதிக்கும் முதல் ஆப்பிரிக்க நாடு
இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸினை பரிசோதிக்க ஜிம்பாப்வே அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் கோவாக்ஸினை அனுமதிக்கும் முதல் ஆப்பிரிக்க நாடாக ஜிம்பாப்வே மாறியுள்ளது.கோவாக்ஸின் 81 சதவீத திறன் வாய்ந்ததாக உள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜிம்பாப்வே இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.