ரவாண்டாவிற்கு தடுப்பூசி அனுப்பும் இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி “வாக்ஸின் மைத்ரி” திட்டத்தின்படி ஆப்பிரிக்க நாடான ரவாண்டாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Close-up medical syringe with a vaccine.

இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தொற்றினால் பலர் இறந்துள்ள நிலையில் இந்தியா தடுப்பூசி அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.ரவாண்டா மட்டுமல்லாது “வாக்ஸின் மைத்ரி” திட்டத்தின் கீழ் பல உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…