ஹிமாச்சலில் 153 துறவிகளுக்கு கொரோனா

ஹிமாச்சலில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதிர்ச்சியளிக்கும் விதமாக 153 துறவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இந்த துறவிகள் ஹிமாச்சல் பிரதேசத்தில் தர்மசாலாவில் உள்ள சித்பூர் பகுதியின் க்யோட்டோ தந்திரிக் மடாலயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.பிப்ரவரி 23 அன்று முதலில் துறவிகள் பாதிப்புள்ளாக்கான நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோரையும் சேர்த்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,330-ஆக அதிகரித்துள்ளது.இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது சில துறவிகள் கர்நாடகா மற்றும் டெல்லியிலிருந்து புத்தாண்டிற்கு பிறகு மடாலயத்திற்கு வந்தது தெரிய வந்தது.அதில் ஒருவருக்கு நோய் அறிகுறி தீவீரமானதையடுத்து அவர் தண்டா மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது அந்த பகுதியானது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பகுதியாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…