கடந்த 24 மணிநேரத்தில் மிஷோரத்தில் புதிய கொரோனா தொற்று இல்லை

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று பதிவாகவில்லை என மிஷோரம் அரசின் சுகாதாரத்துறையானது அறிவித்துள்ளது.

4393 பேர் தொற்றிலிருந்து மீண்டிருந்தாலும் தற்போது 20 பேர் பெருந்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் மாநிலத்தின் குணம் அடைந்தோரின் சதவீதமானது 99.23 ஆக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…