6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பானது பெருந்தொற்றிலிருந்து மீள நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் தற்போது மஹாராஷ்டிரா,கேரளா,பஞ்சாப்,கர்நாடகா,தழிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.


கடந்த 24 மணிநேரத்தில் புதிய தொற்றானது இந்தியாவின் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை 1,59,590-ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,488 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு புதிதாக பதிவான தொற்றுகளில் 85.75 சதவீதமானது மேற்கண்ட 6 மாநிலங்களிலிருந்து மட்டும் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *