ரஷ்யாவில் புதிதாக 11,534-பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

இதில் 1332 பேருக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.புதிதாக ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 42,34,720-ஐ எட்டியுள்ளது.தலைநகர் மாஸ்கோவிலும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.